அதிபர் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் - வெளியானதுஅதிகார பூர்வ அறிவிப்பு....




அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசுக்கட்சி சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.

 இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதுமட்டுமன்றி தனது ஆதரவளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் மறுபிரவேசம் தற்போதில் இருந்தே தொடங்குகிறது" எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

SHARE THIS

Facebook Comment