இணையத்தை கலக்கும் அவதார் 2 பட ட்ரெய்லர்.....

 
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009இல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. 
 
அவதார் 2 (தி வே ஆப் வாட்டர்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், மார்கழி 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்,' அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தின் டிரைலரை படக்குழு  நேற்று வெளியிட்டுள்ளது. 
 
 


பெரும் எதிர்ப்பார்பில் உருவாகியுள்ள இப்படத்தின்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE THIS

Facebook Comment