பாரிஸில் காதலை சொன்ன ஹன்சிகாவின் காதலர்...!

 
 
தமிழில் எங்கேயும் காதல் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஹன்சிகா  மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.    தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்  தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். 
 
 
 
கடந்த 2020இல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதல் முதல் கல்யாணம் வரை வந்துள்ளதாக தகவல் வெளியானது. 
 
 
 
இந்நிலையில் ஹன்சிகாவின் காதல் பிரான்ஸ் பாரிஸில் வைத்து ஹன்சிகாவிற்கு ப்ரபோஸ் பண்ணிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது....

SHARE THIS

Facebook Comment