அரச மற்றும் பொது சொத்துகளை துஷ்பிரயோகம் செய்த கோட்டா கோ கம செயற்பாட்டாளர் விமான நிலையத்தில் கைது..... (காணொளி இணைப்பு)

 
 

 
அரச மற்றும் பொது சொத்துகளை துஷ்பிரயோகம் செய்த கோட்டா கோ கம செயற்பாட்டாளர் டனிஷ் அலி டுபாய்க்கு தப்பியோட முற்பட்ட போது விமான நிலையத்தில் வைத்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சி.ஐ.டியுடன் செல்ல மறுத்ததையடுத்து பொலிஸார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர் இதனால் குறித்த விமானத்தில் பதற்றம் நிலவியது. 
 
 
  • வீரவசனம் பேசிய  டனிஷ் அலி தப்பிபோடுவதற்கான காரணம் என்ன?
  • போராட்டம் நடத்தியமை தப்பில்லையெனில் நீதிமன்ற உத்தரவை பெற்ற மறுகணம் பொலிஸாருடன் செல்ல மறுத்த ஏன்?
  • போராட்ட களத்தில் தோன்றிய தைரியம் விமானத்தில் தோன்றாமைக்கான காரணம் என்ன?

About Asian Tamil Network News