றம்புட்டான விதை தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்...

 

 
 
காங்கேசன்துறையை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கியதால்  பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. 


About Asian Tamil Network News