நாளை (13) ஊரடங்கு தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை....

 

 


 

 

இன்று (12) 2 மணியிலிருந்து நாளை (13) காலை 6 மணி வரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டு  பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி குறிப்பிடத்தக்கது.

 

 

The curfew that was imposed across the country from 2 pm today (12) to 6 am tomorrow (13) will be relaxed from 6 am tomorrow (13) and then again from 2 pm tomorrow (14) until 6 am tomorrow, the Presidential Media Unit said. 

About Asian Tamil Network News