நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (13) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The curfew imposed across the country will be relaxed tomorrow (12) at 7 am. It is noteworthy that the Presidential Media Unit has stated that the curfew law will be re-enacted from 2 pm tomorrow to 6 am the next day (13).